நடிகர் விஜய் :
நடிகர் விஜய் சென்னையில் தாய் ஷோபா மற்றும் மனைவி பெயரில் பல திருமண மண்டபங்கள் உள்ளன


நடிகர் கமல்ஹாசன் :
கமல்ஹாசன் ஃபேஷன் துறையில் தனது சொந்த பிராண்டான ஹவுஸ் ஆஃப் கதர் தொடங்கியுள்ளார்


நடிகர் ஜீவா :
ஜீவா சென்னையில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்


நடிகர் ஆர்யா :
சென்னையில் ஆர்யாவிற்கு சொந்தமாக கடல் உணவகம் ஒன்று உள்ளது


நடிகர் பிரசாந்த் :
பிரசாந்த் பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய நகைக்கடை சென்னையில் உள்ளது


நடிகை தமன்னா :
தமன்னா ஆன்லைன் வாயிலாக நகை விற்பனை தொழிலை செய்து வருகிறார்


நடிகை கீர்த்திசுரேஷ் :
கீர்த்திசுரேஷ் 100% ஆர்கானிக் முறையிலான தோல் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்


நடிகை காஜல் அகர்வால் :
காஜல் அகர்வால் ஆன்லைன் நகைக்கடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்


நடிகை நிக்கி கல்ராணி :
நிக்கி கல்ராணி பெங்களூரில் தனது சொந்த உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்


நடிகை டாப்ஷி :
நடிகை டாப்ஷி தனது சகோதரி மற்றும் நண்பருடன் இணைந்து திருமணத்திற்காக சொந்த நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார்