பிரபல சின்னத்திரை நடிகை ரட்ஷிதா மகாலட்சுமி



2005ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.



2015ம் ஆண்டு தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.



பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக அறிமுகம்



2011ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



சரவணன் மீனாட்சி மூலம் மிகவும் பிரபலம்



கன்னடத்தில் இவரது நடிப்பில் இரண்டு படம் வெளியாகியுள்ளது.



தமிழில் உப்புகருவாடு என்ற படத்தில் நடித்துள்ளார்.



இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.