பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமுடன் வாழலாம்.



பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.



பீட்ரூட்டில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையான இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் புதிய ரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள்



இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.



பீட்ரூட் ஜூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதைத் தடுப்பதோடு புதிய செல் உற்பத்திக்கு உதவி செய்கிறது. கல்லீரல் தங்கியிருக்கக் கூடிய நச்சுக் கழிவை வெளியேற்றுகிறது.



பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவு. நார்ச்சத்து அதிகம். கெட்ட கொழுப்பு கிடையாது. அதிக உடல் எடை இருப்பவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் ஒரு சிறந்த தேர்வு.



செரிமாண மண்டலத்தை சீராக்கும்.



உடல் சோர்வை நீக்கும்.



இருதய நோய்கள் வராமல் தடுக்கும்.



தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.