சிலர் குளிர்காலத்தில் குளிருக்கு பயந்து தினமும் குளிப்பதை குறைத்து கொள்கிறார்கள்



குளிர்ந்த நீரில் குளிப்பது சருமத்தை இறுக்கமாக்கும்



சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தினமும் நீரில் குளிப்பது அவசியம்



குளிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது



இதயத்தின் செயல்முறைகளை மேம்படுத்துகிறது



இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது



தினமும் குளிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்



உடலில் ஏற்படும் தசை மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது



தலைக்கு குளிக்காமல் இருப்பது முடியில் எண்ணெய் பசையை உண்டாக்கும்



தலையில் பொடுகு மற்றும் பேன் வரவும் வாய்ப்புண்டு