மூச்சு பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் ஒரு நிமிடத்துக்கு 5 தடவை என கணக்கில் வைத்து மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் நாம் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றால் நாம் விடும் மூச்சும் சிறப்பானதாக இருக்க வேண்டும் ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் மூச்சு பயிற்சி கட்டுப்பாட்டினால் நம் உடலுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் உடலில் ரத்த அழுத்தம் குறையும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம் குறைந்து வாழ்நாட்களை அதிகரிக்கலாம் உடல் எடையும் குறையும். ஆஸ்துமா வராது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இதயம், நுரையீரல் பலமாகும்.