குளிர்காலத்தில் பேரிட்சை பழம் சாப்பிடுவது நல்லது. இதில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. வைட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஹைட்ரேடடாக இருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதய பாதுகாப்பிற்கு நல்லது. உடல் எடையை நிர்வகிக்க உதவும். சரும் ஆரோக்கியத்திற்கு நல்லது. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.