பூனைகள் பெரும்பாலோனர்களின் செல்லப்பிராணி



பூனைகள் வாழ்நாளில் 70 சதவீதம் தூக்கத்தில்தான் செலவிடுகின்றன.



பூனைகளால் இனிப்பு சுவையை உணர முடியது என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.



பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேறுகிறது.



கடல் நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு.



தங்கள் உணவை பல முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.



பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் இருக்கும்.



ஒரு வீட்டுப் பூனை மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடக்கூடியது மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட்டை கூட வெல்லும் தன்மை கொண்டது.



பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.



மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.