தக்காளி இடம்பெறாத சமையலே இல்லை. அப்படி ஏன் தக்காளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுட்கிறது? சுவை மட்டுமே என்ன? சத்துக்களும் காரணம்.



ஜீரண சக்தியைத் அதிகரிக்கும்.



இதில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு நல்லது. தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.



தில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.



தக்காளியில் உள்ள லைகோபீன் ஆனது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது



குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதாக சொல்லப்படுகிறது.



இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது.



வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் உள்ளது.



இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.



தக்காளியை பச்சையாக ஜூஸ் செய்து குடிப்பது நல்லது.