இரவில் தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஆப்பிளில் ஏராளமான சக்திவாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்கர், கால்சியம் குறிப்பிடத்தக்கவை செரிமானம் மேம்பாடும் புற்றுநோயைத் தடுக்கும் குடல் ஆரோக்கியம் மேம்படும் உடல் பலவீனத்தை மேம்படுத்தும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இதய நோய்கள் தடுக்கப்படும் ரத்த சோகையை சரி செய்யும்