கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய தர்பூசணியில், பழம் மட்டுமல்லாது
அதன் விதைகளிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது


தர்பூசணி சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை உலர்த்தி சேமித்து வையுங்கள்



தர்பூசணி விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதனை குளிர்வித்து 3 நாட்கள் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்


குளிர்விக்கப்பட்ட தண்ணீர் தலை முடி உதிர்வு, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது



தர்பூசணி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம்முடைய சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குகிறது



விதையை உலர வைத்து, வறுத்து பொடி செய்து டீ போட்டு குடிக்கலாம்.
இதில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது


உயர், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த விதைகளின் பொடியை சாலட், டீ ஆகியவற்றில் போட்டு குடிக்கலாம்



தர்பூசணி விதையில் உள்ள லைசின் போன்ற அமினோ அமிலங்கள் எலும்புகள், திசுக்களை வலிமைப்படுத்துகிறது



தர்பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ள வைட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின்,
ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை உள்ளது


தர்பூசணி விதைகள் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது