தக்காளி காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்வோம்

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் 80க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்த வைரஸ் கை, முகம், தொண்டையில் புண்களை ஏற்படுத்தும்

இக்காயச்சல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும்

அறிகுறிகள்:
உடலில் புண்கள்,
காய்ச்சல்,
தொண்டை எரிச்சல்.

கொரோனா தொற்றை போன்று, இக்காய்சசல் தீவிரமானதல்ல;.ஒரு வாரத்தில் சரியாகிவிடும்

இக்காய்ச்சல் பர்வலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு

தடுக்கும் வழிகள் : கை, கால்களை சுத்தமாக வைக்க வேண்டும் கொசுவிடமிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்

சிகிச்சை: சாதாரண காய்ச்சல் குணப்படுத்துவதற்கான மருந்தே வழங்கப்படுகிறது

புண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்;அதனால் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது