உலகின் மிக உயரமான 10 சிலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் ஒற்றுமைக்கான சிலை (statue of unity), இந்தியா உயரம்- 597 அடி புத்தா ஸ்ப்ரிங் கோயில், சைனா உயரம்- 420 அடி லேய்க் க்யூன் சேக்கியா- மியான்மர் உயரம்- 381 அடி உசிக்கு டைபுட்ஷீ, ஜப்பான் உயரம்- 390 அடி செண்டாய் டைகனோன், ஜப்பான் உயரம்- 330 அடி கியான்சோ கியான், சைனா உயரம்- 325 அடி கிரேட் புத்தா, தாய்லாந்து உயரம்- 302 அடி ஹொக்கய்டா கனோன் உயரம்- 289 அடி மதர் ஆஃப் ஆல் ஆசியா, பிலிப்பைன்ஸ் உயரம்-289 அடி மதர்லேண்ட் கால்ஸ், ரஷ்யா உயரம்- 279 அடி