முதலில் பேட் செய்த இந்திய அணி 385 ரன்களை குவித்தது


குல்தீப் யாதவ் 3 (3) நாட் அவுட்

வாஷிங்டன் சுந்தர் 9(14)

சூர்யகுமார் யாதவ் 14(9)

தாகூர் 25(17)

இஷான் கிஷான் 17(24)

ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார் 54(38)

விராட் கோலி 36 (27)

சுப்மன் கில் சதம் அடித்தார் 112(78)

ரோகித் ஷர்மா சதம் அடித்தார் 101(85)