டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது



இந்திய அணியில் சுப்மான் கில் மற்றும் ரோஹித் ஷர்மா சதம் அடித்தார்கள்



இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்தது



90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது



நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே 138 ரன்கள் எடுத்தார்



ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் எடுத்தனர்



யஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் வீழ்த்தினர்



3-0 என்ற அடிப்படையில் சுற்றை கைப்பற்றியது இந்திய அணி



ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா



தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளது