முந்திரியை அப்படியே சாப்பிடகூடாதாம்..ஏன் தெரியுமா?



முந்திரியை ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது



10-15 நிமிடம் ஊற வைத்தால் போதும்



முந்திரியில் நார்சத்து கால்சியம் கார்போஹைட்ரேட் பொட்டாசியம் ஆகியவை உள்ளன



கொலஸ்ட்ராலை குறைக்கலாம்



மலச்சிக்கலை போக்கும்



எடை இழப்புக்கு உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடலில் ஆற்றல் அதிகரிக்கும்



வளரும் குழந்தைகளுக்கு நல்லது