வயிற்று புண்ணை ஆற்ற உதவும் உணவுகள்! மோசமான உணவு பழக்க வழக்கங்கள் வயிற்று புண்ணை ஏற்படுத்தும் கீரை வயிற்றுக்கு உகந்தது கீரை வயிறு சார்ந்த பிரச்சனைக்கு நிவாரணமாக அமையும் தயிரில் லாட்டிக் அமிலம் உள்ளது தினமும் தயிர் சாப்பிட்டால் நல்லது வைட்டமின் சி நிறைந்தது நெல்லிக்காய் சாப்பிடலாம் மிளகு கீரை வயிற்று புண்ணை ஆற்றும் வாழைப்பழம் நார்சத்து நிறைந்துள்ளன குடைமிளகாய் வயிற்றுக்கு மிகவும் நல்லது