மாரடைப்பு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டியவை



அளவாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்



உங்களை சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுத்தி கொள்ளுங்கள்



அதிக கோவம் பட கூடாது



மருத்துவ ஆலோசனை படி சில உணவுகளை தவிர்க்க வேண்டும்



அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்



சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்



தினமும் யோகாசனம் செய்ய வேண்டும்



புகை பிடித்தல் கூடாது



மது அருந்துதல் நிறுத்த வேண்டும்