இது Animalia குடும்பத்தைச் சேர்ந்தது. மீன்கொத்திகள் சராசரியாக 6 முதல் 10 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆற்று மீன்கொத்தி, நீர் மீன்கொத்தி, மர மீன்கொத்தி- வகைகள் மீன்கொத்திகள் 4-18 அங்குல நீளம் இருக்கும். உலகின் மிகப்பெரிய மீன்கொத்தி ஆஸ்திரேலியாவில் உள்ளது (Australia’s laughing kookaburra). உலகின் மிகச் சிறிய மீன்கொத்தி ஆப்பிரிக்காவில் உள்ளது (African pygmy kingfisher) மீன்கொத்திக் குஞ்சுகள் தாய்ப்பறவையுடன் 3-4 மாதங்கள் வரை வாழும். இவைகளின் உணவுகள் -மீன், நீர்வாழ்ப் பூச்சிகள், தட்டான்பூச்சிகள் நீரில் பாயும்போது கண்ணை மூடிக்கொண்டுதான் பாயும், ஆனாலும் குறி தவறாது! பெண் மீன்கொத்திகள் 2 முதல் 10 முட்டைகள் வரை ஒரே நேரத்தில் இடும். மிகவும் அரிதாகிவரும் பறவை!