ஆவணப்படம் மூலம் திரைத்துறையில் கால்பதித்தார்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்
பாக்யதேவதா படம் மூலம் மலையாளத்தில் அறிமுகம்
வெற்றிவேல் படம் மூலம் தமிழில் அறிமுகம்
கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்தார்
இவரது தாய் ஒரு நடனக் கலைஞராவார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம், தனி நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
இளங்கலை அறிவியல் (தாவரவியல்) பட்டத்தைப் பெற்றார்
இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்
இன்ஸ்டாவில் 1.1 மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ளார்