நடிகை & மாடல் மாளவிகாஷர்மா



இன்ஸ்டாவில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்



மும்பையில் பிறந்தவர்



இவர் கிரிமினல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்



மாடலிங் மேல் ஆர்வம் கொண்டவர்



2018ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் அறிமுகம்



சுந்தர்.சி இயக்கும் தமிழ் படத்தில் நடிக்கிறார்



பள்ளி காலம் முதல் மாடலிங் செய்கிறார்



ஏராளமான விளம்பரம் நடித்துள்ளார்