பெர்த்டே பேபி கியாரா அத்வானி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்! பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிறப்பில் ஆலியா அத்வானி என பெயர் கொண்டவர் கியாரா 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபக்லி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் 2016 ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், பரத் எனே நேனு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது ஷேர்ஷா திரைப்படத்தில் இவர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து நடித்திருந்தார் அதன் பிறகு இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர் திரையுலகில் ஜொலித்து வரும் கியாரா அத்வானிக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!