1994, நவம்பர் 20 அன்று பிறந்தவர் ப்ரியங்கா அருள் மோகன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார் கன்னடத்தில் வெளியான ஒன்ந்த் கத ஹெல்ல படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார் கேங் லீடர் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார் தமிழில் டாக்டர் திரைப்படம் மூலம் அறிமுகமானார் பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா மோகன் தற்போது தமிழ் திரையுலகில் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறார் பிரியங்கா தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது