கொள்ளை கொள்ளும் மிருணாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் லுக்!



மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்



சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்



பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்துள்ளார் மிருணாள்



கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது



அந்த சீரியல் மூலம் பிரபலமானார் மிருணாள்



இவர் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பது உண்டு



இன்ஸ்டாவில் அவ்வப்போது போட்டோ போஸ்ட் செய்வதும் உண்டு



தற்போது தனது போட்டோகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்



இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது