நடிகை கஜோலின் அழகிய புகைப்படங்கள் இதோ..! பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கஜோல் 1992-ல் ‘பே குடி’ மூலம் கஜோல் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ திரைப்படம், கஜோலுக்கு திருப்பு முனையாக அமைந்தது அதன்பின் ‘குச் குச் ஹோத்தா ஹே’, ’தில் கியா ரே’ போன்ற வெற்றி படங்களில் நடித்தார் கஜோல் கஜோல் 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் 1997-ல் ‘மின்சார கனவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் 2017-ல் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் வில்லியாக கஜோல் நடித்தார் 2011-ல் இந்திய அரசாங்கம் ‘பத்ம ஸ்ரீ’ விருதை வழங்கியது தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது