நவீன் குமார் கெளடா என்கிற யஷிற்கு 37 வது பிறந்தநாள் இன்று



தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்



ஜம்படா ஹுடுகி எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்



ராக்கி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்தார்



கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட நடிகை ராதிகா பண்டிடுடன் இவருக்கு திருமணமானது



கே.ஜி.எஃப் 1 திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பெரிதும் அடையாளப்படுத்தபட்டார்.



இவர் 7 முறை ஃபிலிம் ஃபேர் விருது பெற்றிருக்கிறார்



இவரது கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் ரசிகரை இவருக்கு திரட்டியது



யாஷொமோர்கா பவுண்டேஷனை தொடங்கி சமூக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்



இவரின் கே.ஜி.எஃப் 3 திரைப்படத்திற்கு பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்