'இசை மின்னல்' ஹாரிஸ் ஜெயராஜின் 48 வது பிறந்தநாள் இன்று



இவரின் தந்தை பல முன்னனி பாடகர்களுடன் கிட்டார் வாசித்திருக்கிறார்



தனது தந்தையின் வழியையே இவரும் தொடர்ந்திருக்கிறார்



தனது 12 வயதிலையே கிட்டாருடன் தனது பயனத்தை தொடங்கினார்



26 வது வயதிலையே இசையமைப்பாளராக அறிமுகமானார்



ரஹ்மானுக்கு பிறகு 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்



தமிழக அரசிடம் கலைமானனி விருதையும் இவர் பெற்றிருக்கிறார்



கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது



மின்னலே,காக்க காக்க ஆல்பம்கள் இன்று வரை எவர்கிரீனாக இருந்து வருகிறது



இவர் கடைசியாக 'தி லெஜெண்ட்' திரைப்படத்திற்கு இசையமைத்தார்