இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக லாஸ்லியா



பிரண்ட்ஷிப்[5] என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை திரைப்படத்துறையில் அறிமுகமானார்.



இவரது திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது



பல விளம்பரங்களில் நடித்துள்ளார்



இலங்கை தமிழ் பேசி அனைவரையும் ஈர்த்தவர்



லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.



பிக் பாஸில் ஃபைனல் ஸ்டேஜ் வரை நடை போட்டவர்.



இவர் சமீபத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டார்.



இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது



கருப்பு உடையில் கம்பிரமான தோரணையில் லாஸ்லியா