ராணுவ வீரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இவரைப்பார்க்க ஏராளமானோர் குவிந்தனர் இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஜீவா கைகொடுத்த காட்சி விழாவில் மேடையேறி பேசிய ஜீவா இவர் இது குறித்து இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார் தன்னை சிறப்பு விருந்தினராக அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் ராணுவ வீரர்களுடனும் போட்டோ எடுத்துக்கொண்டார் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது