ஸ்ரீநிதி பிறந்து வளர்ந்தது மங்களூருவில்



மேற்படிப்பு பயின்றது பெங்களூருவில்.



கல்லூரி நாட்களில் இருந்து
மாடலிங் செய்து வருகிறார்



2015ம் ஆண்டு மிஸ் கர்நாடகா
பட்டம் வென்றுள்ளார்


2016ம் ஆண்டு மிஸ் சுப்ராநேஷனல்
மிஸ் திவா பட்டங்கள் வென்றிருக்கிறார்



இவர் கே.ஜி.எஃப் திரைப்படம்
மூலம் அறிமுகமானார்



அறிமுக திரைப்படமே இந்திய
அளவில் பெரும் வெற்றிபெற்றது



தமிழில் விக்ரம் உடன்
கோப்ரா படத்தில் நடித்தார்


கே.ஜி.எஃப் 2காக ரசிகர்கள்
பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்