அர்ச்சனா ஜோயிஸ் பிறந்த தேதி - 24 டிசம்பர் 1994 பிறந்த இடம் - பெங்களூரு, கர்நாடகா அர்ச்சனா திருமணமானவர் இவரது கணவர் பெயர் ஸ்ரேயாஸ் KGF 1 மற்றும் KGF 2 இல் தோன்றி பிரபலமானார். இவர் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் அர்ச்சனா கலர்ஸ் கன்னட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளர். அவளுடைய புனைப்பெயர் ஆர்ச்சி. KGF 1 இல் நடித்ததற்காக சுவர்ணா விருதுகளில் சிறந்த மகாலு விருதைப் பெற்றார்.