சபா ஆசாத்  இந்திய நடிகை
ABP Nadu

சபா ஆசாத் இந்திய நடிகை
நாடக இயக்குனர் மற்றும் இசைக்கலைஞர்


ABP Nadu


இவர் பாதி மும்பை
பாதி டெல்லியை சேர்ந்தவர்


ABP Nadu


பாலிவுட்டில் ”தில் கபடி” திரைப்படம்
மூலம் அறிமுகமானார்


ABP Nadu


இவர் சிறந்த நாடக கலைஞர்
சப்தர் ஹாஷ்மி மருமகள்


ABP Nadu

ஒடிசி, கிளாசிக்கல் பாலே, ஜாஸ்
போன்ற நடன வடிவங்களில் பயிற்சி பெற்றவர்


ABP Nadu


அவர் பாலிவுடில் ராகுல் போஸ்
உடன் அறிமுகமானார்


ABP Nadu

நடிகரும் இசையமைப்பாளர் இமாத் ஷாவுடன்
சேர்ந்து 2012 இல் இசைக்குழுவைத் தொடங்கினார்


ABP Nadu

அவர் தனது சொந்த நாடகக்
குழுவைத் 2010 இல் தொடங்கினார்


ABP Nadu

தனது நடிப்பு மற்றும் இசைக்காக
டெல்லியில் இருந்து மும்பை சென்றார்