நடிகை & மாடல் ஸ்ரீதேவி அசோக்



தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார்



முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார்



தமிழில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.



இவர் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.



சென்னையில் பிறந்து வளர்ந்தவர்



புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடிகையாக அறிமுகம்



2007ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்



தமிழ், தெலுங்கில் சீரியல்களில் நடித்துள்ளார்.



அனைத்து முன்னணி தொலைக்காட்சியிலும் சீரியல்களில் நடித்துள்ளார்.