கேஜிஎஃப் படத்தில் யஷ் தனது அசாதாரன நடிப்பால் திரையரங்குளில் கொண்டாடப்பட்டு வருகிறார்



கேஜிஎஃப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மரண மாஸாக இருந்தது



நவீன் குமார் கவுடா தான் ராக்கிங் ஸ்டார் யஷின் ரியல் பெயர்



பூவனஹள்ளி எனும் கர்நாடக கிராமத்தில் பிறந்துள்ளார் யஷ்



யஷிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம்



அவர் கனவை நிறைவேற்ற கடினமாக உழைத்தார் யஷ்



யஷ் “மோகின மனசு” எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



யஷிற்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை மிகவும் பிடிக்குமாம்



யஷ், ராதிக்கா பண்டித்தை 2016 ஆம் ஆண்டு மணந்தார்



யஷ்- ராதிக்கா ஜோடிக்கு அய்ரா மற்றும் யாதர்வ் என இரு குழந்தைகள் உள்ளது