இளம் நடிகை ஜோவிதா



பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்



சீரியல்களில் நடித்து வருகிறார்.



இவரது முழுப்பெயர் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்



இவர் 1999ம் ஆண்டு பிறந்தவர்



பூவே உனக்காக சீரியலில் நடித்து பின்னர் விலகினார்



தற்போது அருவி சீரியல்களில் நடித்து வருகிறார்.



இவருக்கு ஒரு தங்கை உள்ளார்



சென்னையிலே பிறந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்



இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.