கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாயின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்



அம்மாவிற்கு செய்த சத்தியமே கேஜிஎஃப் படத்தின் மையப்பொருள்



அம்மா செண்டிமென்ட் வொர்க்கவுட்டான சில படங்களில் ஒன்று கேஜிஎஃப்



அர்ச்சனா ஜாய்ஸ் நடிகை மட்டுமல்ல மாடலும் கூட..



நாச்சியார் ஜாய்ஸ் தான் அர்ச்சனா ஜாய்ஸின் ரியல் பெயர்



கர்நாடகாவில் பிறந்த இவர் கதக் நாட்டியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்



கேஜிஎஃப் படங்களுக்கு முன் கன்னடத்தில் சீரியல் நடித்துள்ளார்



விஜய ரதா, நக்‌ஷே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் அர்ச்சனா ஜாய்ஸ்



தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடித்து வருகிறார்



திரையுலகில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் அர்ச்சனா ஜாய்ஸ்..!