உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் நெய்யைச் சேர்ப்பதன் சில அற்புதமான நன்மைகள் இங்கே..



கருவளையங்களை குறைக்கிறது



நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது.



இவை கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை குறைக்க உதவுகிறது.



சருமத்தை நீரேற்றமாக வைக்கிறது



நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.



இது இயற்கையான மாய்ஸ்சரைசராக ஆக்குகிறது.



இது ஆழமான மற்றும் நீடித்த நீரேற்றத்தை வழங்க உதவுகிறது.



பளபளப்பான சருமம்



நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்