நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் க்ளிக்ஸ்

செல்ல நாய் நைக்கியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

கடந்த மாதம் 17 ஆம் நாள் கீர்த்தி தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார்

பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ மற்றும் போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்

தன் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார் மகாநதி நடிகை

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

ரசிகையை கட்டி அணைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

இது கேக் கட்டிங் டைம்

கீர்த்தியின் பர்த்டே க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது