கோலிவுட் நாயகி ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படம் மூலம் பிரபலமானார் இன்ஸ்டாவில் பல ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார் இவர் எந்த புகைப்படங்கள் வெளியிட்டாலும் அதற்கு லைக்ஸ் குவியும் தனது தினசரி வாழ்க்கை குறித்து அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம் சமீபத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார் அவை வைரலனாது இவர், தனது தோழிகளுடன் தாய்லாந்திற்கு ட்ரிப் சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இதுதான் அந்த வைரல் வீடியோ!