சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகி கலக்கி வருபவர் கவின் கனா காணும் காலங்களில் அறுமுகமாகி பின்பு வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் முலம் பிரபலமானார் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இவர் மோனிகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார் மோனிகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் 20ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது இவர்களது திருமண புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் உலா வருகிறது திருமண நிகழ்ச்சியில் வந்தவர்களுக்கு விருந்து அளித்த தம்பதி ஜொலிக்கும் வேட்டி சட்டை மற்றும் சேலையில் திருமண தம்பதி பொண்ணு மாப்பிள்ள ஜோரு..