பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல்.



கடந்த 9 தேதி ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் திருமணம் நடந்தது.



மெஹந்தி நிகழ்ச்சி கடந்த 8 ஆம் தேதி நடந்தது.



திருமணத்தில் பாலிவூட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்


விருந்தினர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதிக்கப்பட்டது.




திருமண வீடியோவை தனியார் ஓடிடி தளத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு கொடுத்துள்ளதாக தகவல்



கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சம்



சமூக வலைதளங்களில் வைரலாகும் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள்