ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி... படம் - பாட்ஷா ‘மலை டா..’ அண்ணாமலை.. படம் - அண்ணாமலை நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன் படம் - முத்து கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா தான் வரும் படம் - சிவாஜி கெட்டப்பய சார் இந்த காளி.. படம் - முள்ளும் மலரும் என் வழி தனி வழி படம் - படையப்பா இது எப்படி இருக்கு? படம் - 16 வயதினிலே ப்ளாக் ஷிப்..மே........... படம் - எந்திரன் ஏய்...... சீவிடுவேன் படம் - முரட்டுக்காளை