19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் (2000) தொடர் நாயகன் விருது சர்வதேச போட்டியில் பேட்டிங் பிடித்த முதல் ஆட்டத்திலேயே அரை சதம் 11 ஏப்ரல் 2003 ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக தனது முதல் சதம் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் அடித்த 6 பந்துகளில் 6 சிக்ஸர் அசுரவதம் ஒருநாள் போட்டிகளில் 27 முறை ஆட்ட நாயகன் விருது 2007 டி20 மற்றும் 2011 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல இவரே முக்கிய காரணம் 2011 உலகக்கோப்பையில் நான்கு அரை சதம் மற்றும் சென்னையில் ஒரு சதம் உட்பட 362 ரன்களை குவித்தார் மேலும் அதே தொடரில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்றார் 2011 உலகக்கோப்பையின் தொடர் ஆட்டநாகயகனும் இவர் தான்