பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி வாரம் இது இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் அறிமுகம் செய்யப்பட்டது 4 ஆம் சீசனில் கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை பெற்று வெளியேறினார் 5 ஆம் சீசனில் சிபி 12 லட்சம் பணத்தை பெற்று வெளியேறினார் இந்த சீசனில் கதிரவன் 3 லட்சம் பணத்தை பெற்று வெளியேறியுள்ளார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற நபர்கள் அஸிம் விக்ரமன் ஷிவின் மைனா நந்தினி அமுதவாணன்