2002-ல் வெளியான படம் பாபா



பாபா படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்



கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்



கவுண்ட மணி, நம்பியார், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்



இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெறவில்லை



பாபா படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது



இதற்காக புதிய கோணத்தில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது பாபா திரைப்படம்



படத்தின் ரிலீஸ் தேதி எதவும் வெளியாகவில்லை



இப்படத்தின் இசையும் ரீ-எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது



இதனால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்