கபில்தேவ்... முழுப்பெயர் கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் தன்னம்பிக்கையோடு அணியை வழிநடத்தியவர்! யாரும் எதிர்பாராத நிலையில் 1983ல் உலகப் கோப்பை பெற்றார்! அவர் மாதிரியான ஆல்ரவுண்டர் 40 ஆண்டுகளாக கிடைக்கவில்லை! அவருக்கு இன்னொரு பெயர்... ’ஹரியானா புயல்’ இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கபிலின் சிறப்புகள் 83 படத்தில் தெரியும்! அதிக புகழ் இருந்தாலும் அதை வெளியில் காட்டியதில்லை!