ஏ.ஆர் ரஹ்மானின் இயற்பெயர் திலீப் குமார் மணி ரத்னத்தின் “ரோஜா” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ரஹ்மானின் முதல் பட ஊதியம் ரூ.25,000 தூர்தர்ஷனின் “Wonder Balloon” நிகழ்ச்சியில் பங்குபெற்றார் கனடாவில் இவர் பெயரில் “Allah Rakha Rahman Street” தெரு உள்ளது! ரஹ்மானும் அவர் மகன் அமீனும் ஜனவரி 6ல் பிறந்தவர்கள்! 138 நாமினேஷன்களில் 117 விருதுகளை வென்றுள்ளார் கீ போர்ட் வாசிப்பாளராக பயணத்தை துவங்கினார் ரஹ்மான் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கையெழுத்திட்ட கிட்டாரை பரிசளித்துள்ளார் ஆஸ்காரை வென்ற “Jai Ho” “Yuvraaj ”க்கு முதலில் இசையமைக்கப்பட்டது