கற்றாழை கோடைகாலத்தில் உங்களை தோல் புண்களில்
இருந்து பாதுகாக்க பயன்படுகிறது.



கற்றாழை முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு உதவுகிறது



கற்றாழை தோலை பொலிவாக்க உதவும்



கற்றாழை சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்



கற்றாழை, தீக்காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.



கற்றாழை, சருமத்தை ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது



கற்றாழை இறந்த சரும செல்களை அகற்றவும், மென்மையாக்கவும் பயன்படுகிறது



கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



கற்றாழையில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன



கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம் ..