பிரபல தொகுப்பாளினி நக்ஷத்ரா நாகேஷ் சீரியல்களில் நடித்து வருகிறார் தன் காதல் கணவர் ராகவுடன் நக்ஷத்ரா நாகேஷ் சமீபத்தில் நக்ஷத்ரா பாண்டிச்சேரி ஆரோவில் சென்றதாக தகவல் தற்போது பயண புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் அழகிய குடிசை வில்லாவின் உள்ளே நக்ஷத்ரா பச்சை நிறமே .. பச்சை நிறமே.. பயணக்காதலி நக்ஷத்ரா நாகேஷ் பயணத்தில் கணவர் ராகவுடன் நக்ஷத்ரா பார்க்கவே ரம்மியமாக உள்ள ஆரோ குடிசை வீட்டில் புதுமண தம்பதி ..! நக்ஷத்ரா தன் புத்தாண்டை ஆரோவில்லில் கொண்டாடியுள்ளார்