சதா மஹராஷ்டிராவில் உள்ள ரத்னகிரியில் பிறந்தவர்



சதாவின் முழு பெயர் சதாஃப் முகமத் சையத்



டோலிவுட்டில் ’ஜெயம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்


டோலிவுட்டை அடுத்து ஜெயம், அந்நியன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹிட் அடித்தார்



எதிரி, வர்ணஜாலம், திருப்பதி , உன்னாலே உன்னாலே ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்




ஜோடி நம்பர் 1 டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார்



சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார்


விலங்குகளின் மீது சதாவிற்கு ரொம்ப அன்பாம்!




இந்திய விலங்கு பாதுகாப்பு கூட்டமைப்பை சதா ஆதரித்து வருகிறார்



பிப்ரவரி 17-ல் பிறந்தநாள் காணும் சதாவிற்கு இனிய வாழ்த்துகள் .!