கீர்த்தி சுரேஷின் புத்தாண்டு க்ளிக்ஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பிறந்த நாள் : 1992, அக்டோபர் 17 சென்னைதான் இவர் பிறந்த இடம்! கேரளா திருவனந்தபுரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் இளங்கலை பட்டத்தை சென்னை பேர்ல் அகாடமி-யில் பெற்றார் திறமையான தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றவர் இன்ஸ்டாவில் நிறையப் பேர் அவரை பின் தொடர்கின்றனர். ரீசண்ட் ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது